19-09-2020- பால காண்டம் – ஸ்ரீஇராமர் மற்றும் சகோதரர்கள் திரு அவதார நாள்.
20.09.2020- குருகுலம்.- கையடைப் படலம், தாடகை வதைப் படலம், வேள்விப் படலம், அகலிகைப் படலம், மிதிலைக் காட்சிப் படலம், கைக்கிளைப் படலம், வரலாற்றுப் படலம், கார்முகப் படலம், எழுச்சிப் படலம், சந்திரசயிலப் படலம்,வரைக்காட்சிப் படலம்,பூக் கொய் படலம்,நீர் விளையாட்டுப் படலம், உண்டாட்டுப் படலம், எதிர்கொள் படலம், உலாவியற் படலம், கோலம் காண் படலம்
21.09.2020- சீதா இராமர் திருக்கல்யாணம் – கடிமணப் படலம் உபயம் திரு. திரு.RM. Arunachalam Chettiar & Family Kottaiyur – மகன்/மகள் திருமணம் வேண்டும் பக்த கோடிகள் ).
22-09-2020- பரசுராமப் படலம், அயோத்தியாகாண்டம்– மந்திரப் படலம், மந்தரை சூழ்ச்சிப் படலம்,கைகேயி சூழ்ச்சிப் படலம், ஸ்ரீஇராமர் வனம் போக விடைபெறுதல்-நகர் நீங்கு படலம்,தைலம் ஆட்டு படலம், கங்கைப் படலம், குகப் படலம், வனம் புகு படலம், சித்திரகூடப் படலம்,பள்ளிபடைப் படலம், ஆறு செல் படலம், கங்கை காண் படலம் திருவடி சூட்டு படலம்–பரதர் ஸ்ரீஇராமர் பாதுகைக்கு முடிசூட்டி ஆட்சி செய்ய தொடங்கிய நாள்
23-09-2020 – ஆரணியகாண்டம்விராதன் வதைப் படலம்,சரபங்கன் பிறப்பு நீங்கு படலம், அகத்தியப் படலம், சடாயு காண் படலம்,சூர்ப்பணகைப் படலம், கரன் வதைப் படலம்,சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம், மாரீசன் வதைப் படலம்.
24-09-2020-
இராவணன் சூழ்ச்சிப் படலம் – ,சடாயு உயிர் நீத்த படலம் –, அயோமுகிப் படலம் , கவந்தன் படலம்
சவரி பிறப்பு நீங்கு படலம், கிட்கிந்தாகாண்டம், பம்பை வாவிப் படலம்அனுமப் படலம் – ,நட்புக் கோட் படலம் – , மராமரப் படலம் – துந்துபிப் படலம் , கலன் காண் படலம் – வாலி வதைப் படலம்
25-09-2020- தாரை புலம்புறு படலம்,அரசியற் படலம், கார்காலப் படலம், கிட்கிந்தைப் படலம், தானை காண் படலம் – , நாட விட்ட படலம் – ,பிலம் புக்கு நீங்கு படலம் – , ஆறு செல் படலம் – , சம்பாதிப் படலம் – , மயேந்திரப் படலம் ,சுந்தரகாண்டம், கடல் தாவு படலம் – , ஊர் தேடு படலம் – . காட்சிப் படலம்
26-09-2020- உருக் காட்டு படலம் – சூடாமணிப் படலம் , பொழில் இறுத்த படலம் ,கிங்கரர் வதைப் படலம் , சம்புமாலி, வதைப் படலம், பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்- , அக்ககுமாரன் வதைப் படலம் .
27-09-2020- பாசப் படலம் – ,பிணி வீட்டு படலம் இலங்கை எரியூட்டு படலம் ,திருவடி தொழுத படலம் – யுத்தகாண்டம் – கடல் காண் படலம்,இராவணன் மந்திரப் படலம்
28-09-2020- இரணியன் வதைப் படலம் , வீடணன் அடைக்கலப் படலம் – ஒன்னார் வலி அறி படலம் ,கடல் சீறிய படலம் – வருணன் அடைக்கலப் படலம் , சேது பந்தனப் படலம் , ஒற்றுக் கேள்விப் படலம் – இலங்கை காண் படலம் இராவணன் வானரத் தானை காண் படலம் , மகுட பங்கப் படலம் , அணி வகுப்புப் படலம் , அங்கதன் தூதுப் படலம், முதற் போர் புரி படலம்.
29-09-2020- கும்பகருணன் வதைப் படலம், மாயா சனகப் படலம்,அதிகாயன் வதைப் படலம் ,நாகபாசப் படலம்
30-09-2020- படைத் தலைவர் வதைப் படலம் , மகரக்கண்ணன் வதைப் படலம் , பிரமாத்திரப் படலம் , சீதை களம் காண் படலம் , மருத்துமலைப் படலம்
01-10-2020- களியாட்டுப் படலம், மாயா சீதைப் படலம், நிகும்பலை யாகப் படலம் , இந்திரசித்து வதைப் படலம், இராவணன் சோகப் படலம், படைக் காட்சிப் படலம் , மூலபல வதைப் படலம் , வேல் ஏற்ற படலம் , வானரர் களம் காண் படலம்,
02-10-2020- இராவணன் களம் காண் படலம், இராவணன் தேர் ஏறு படலம், இராமன் தேர் ஏறு படலம், இராவணன் வதைப் படலம் மண்டோ தரி புலம்புறு படலம், வீடணன் முடி சூட்டு படலம் பிராட்டி திருவடி தொழுத படலம் , மீட்சிப் படலம்.
03-10-2020- மீட்சிப் படலம்
04-10-2020- திருமுடி சூட்டு படலம் –ஸ்ரீஇராமர் பட்டாபிஷேகம்– உபயம் திரு. திரு.RM. Arunachalam Chettiar & Family- Classic Engineers Kottaiyur – அனைத்து நலன்களும் வேண்டும் பக்த கோடிகள் ).