above-article

Year 2019

இராமாயணம் படிக்க தொடங்கப்பட்டது 18-09-2019

18-09-2019- பால காண்டம் – ஸ்ரீஇராமர் மற்றும் சகோதரர்கள்  திரு அவதார நாள்.

19.09.2019- குருகுலம்.-  கையடைப் படலம்தாடகை வதைப் படலம்வேள்விப் படலம், அகலிகைப் படலம், மிதிலைக் காட்சிப் படலம், கைக்கிளைப் படலம், வரலாற்றுப் படலம் கார்முகப் படலம், எழுச்சிப் படலம், சந்திரசயிலப் படலம், வரைக்காட்சிப் படலம் ,பூக் கொய் படலம்,நீர் விளையாட்டுப் படலம், உண்டாட்டுப் படலம், எதிர்கொள் படலம், உலாவியற் படலம், கோலம் காண் படலம்

20.09.2019- சீதா இராமர் திருக்கல்யாணம் – கடிமணப் படலம் உபயம் திரு.  திரு.AL. Meyyappan Chettiar & Family Konappatu மகன்/மகள் திருமணம் வேண்டும் பக்த கோடிகள் ).

21-09-2019-பரசுராமப் படலம்அயோத்தியா காண்டம்-  மந்திரப் படலம், மந்தரை சூழ்ச்சிப் படலம்,கைகேயி சூழ்ச்சிப் படலம், ஸ்ரீஇராமர் வனம் போக விடைபெறுதல்-நகர் நீங்கு படலம்,தைலம் ஆட்டு படலம், கங்கைப் படலம்

22-09-2019- குகப் படலம், வனம் புகு படலம்சித்திரகூடப் படலம்,பள்ளிபடைப் படலம், ஆறு செல் படலம், கங்கை காண் படலம்
 திருவடி சூட்டு படலம்-பரதர் ஸ்ரீஇராமர் பாதுகைக்கு முடிசூட்டி ஆட்சி செய்ய தொடங்கிய நாள்,  ஆரணிய காண்டம்விராதன் வதைப் படலம்,சரபங்கன் பிறப்பு நீங்கு படலம், அகத்தியப் படலம், சடாயு காண் படலம்,சூர்ப்பணகைப் படலம்.

23-09-2019-  கரன் வதைப் படலம்,சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம்மாரீசன் வதைப் படலம்.

24-09-19- இராவணன் சூழ்ச்சிப் படலம் –  ,சடாயு உயிர் நீத்த படலம் –, அயோமுகிப் படலம் , கவந்தன் படலம்
 சவரி பிறப்பு நீங்கு படலம்.

25-09-19  கிட்கிந்தா காண்டம்,  பம்பை வாவிப் படலம் அனுமப் படலம் –  ,நட்புக் கோட் படலம் – , மராமரப் படலம் –  துந்துபிப் படலம் ,  கலன் காண் படலம் –  வாலி வதைப் படலம் –  ,தாரை புலம்புறு படலம்,அரசியற் படலம்,  கார்காலப் படலம், கிட்கிந்தைப் படலம்.

26-09-19-  தானை காண் படலம் –  நாட விட்ட படலம் – ,பிலம் புக்கு நீங்கு படலம் – , ஆறு செல் படலம் – , சம்பாதிப் படலம் – , மயேந்திரப் படலம் .

27-09-19- சுந்தர காண்டம், கடல் தாவு படலம் – , ஊர் தேடு படலம் – . காட்சிப் படலம் –  உருக் காட்டு படலம் –  சூடாமணிப் படலம் 

28-09-19-  பொழில் இறுத்த படலம் ,கிங்கரர் வதைப் படலம் , சம்புமாலி, வதைப் படலம்

29-09-19-  பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்- , அக்ககுமாரன் வதைப் படலம்  , பாசப் படலம் – ,பிணி வீட்டு படலம்    இலங்கை எரியூட்டு படலம் ,திருவடி தொழுத படலம் – யுத்த காண்டம் –  கடல் காண் படலம் .

30-09-19 – யுத்த காண்டம் –  இராவணன் மந்திரப் படலம் இரணியன் வதைப் படலம் , வீடணன் அடைக்கலப் படலம் – ஒன்னார் வலி அறி படலம் ,கடல் சீறிய படலம் – Kadal Seeriya Padalam

01-10-19- வருணன் அடைக்கலப் படலம் , சேது பந்தனப் படலம் ஒற்றுக் கேள்விப் படலம் – இலங்கை காண் படலம்   இராவணன் வானரத் தானை காண் படலம் மகுட பங்கப் படலம் , அணி வகுப்புப் படலம் , அங்கதன் தூதுப் படலம், முதற் போர் புரி படலம்.

02-10-19- கும்பகருணன் வதைப் படலம்,  மாயா சனகப் படலம்.

03-10-19- அதிகாயன் வதைப் படலம்  ,நாகபாசப் படலம் ,படைத் தலைவர் வதைப் படலம் , மகரக்கண்ணன் வதைப் படலம் .

04-10-19-பிரமாத்திரப் படலம் , சீதை களம் காண் படலம் , மருத்துமலைப் படலம் , களியாட்டுப் படலம் .

05-10-19- மாயா சீதைப் படலம்,  நிகும்பலை யாகப் படலம் , இந்திரசித்து வதைப் படலம், இராவணன் சோகப் படலம் .

06-10-19-படைக் காட்சிப் படலம் , மூலபல வதைப் படலம் , வேல் ஏற்ற படலம் ,  வானரர் களம் காண் படலம், இராவணன் களம் காண் படலம்

07-10-19-இராவணன் தேர் ஏறு படலம்,  இராமன் தேர் ஏறு படலம்

08-10-19- இராவணன் வதைப் படலம் 

09-10-19மண்டோ தரி புலம்புறு படலம்,  வீடணன் முடி சூட்டு படலம் , பிராட்டி திருவடி தொழுத படலம் ,  மீட்சிப் படலம்.

10-10-19- மீட்சிப் படலம்

11.10.2019-  திருமுடி சூட்டு படலம்ஸ்ரீஇராமர் பட்டாபிஷேகம்–  சிறப்பு ஆன்மீகம் சொற்பொழிவு  – திரு.தேவகோட்டை இராமநாதன் (உபயம் AR.N.Arunachalam & Family Kottaiyur).

காலை 11 மணிக்கு :  சிறப்புரை வழங்குபவர் முனைவர்,அழகப்ப  அண்ணாமலை ஞானசுந்தரத்தரசு

மதியம் (12:௦௦ Noon.) மகேசுவர பூசை

மதியம் (12:15 p.m to 3:00 p.m )  அன்னதானம்

மாலை ( 6:00p.m) கலை நிகழ்ச்சிகள் தொடக்கம்

மாலை (6:05p.m ) இறை வணக்கம்

மாலை (6:10 p.m ) அறிமுக உரைதிரு Rm.முத்தையா செட்டியார்

மாலை ( 6:30p.m to 8:30 p.m)”இராமாயணப்பேருரை” வழங்குபவர்:

கம்பர் அவை”

அவைப்பேருரையாளர், “செந்தமிழ்ச் செல்வர்”,”நகைச்சுவைப் பேரரசு”

“இளைய தமிழ்க்கடல்”,”கம்பராமாயணக் கடல்”, ”முனைவர்” தேவகோட்டை எஸ். இராமநாதன் BA.BL,D.Litt’.

தலைப்பு:“கம்பனில் கரைவோம்”

இரவு: (8:35 pm )அருள்மிகு இராமபிரான்-“திருமுடிசூடல் 

இரவு : (9:00p.m )  இரவு விருந்து .

Year 2018

 இராமாயணம் படிக்க தொடங்கப்பட்டது 21-09-2018

21-09-2018-  ஸ்ரீஇராமர் மற்றும் சகோதரர்கள்  திரு அவதார நாள்  (உபயம் திரு.வெங்கடாசலம் செட்டியார் -கோட்டையூர் மற்றும் குழந்தைகள், பேரக்குழந்தைகள் கிடைக்க வேண்டும் பக்த கோடிகள் ).

22.09.2018- குருகுலம்.

23.09.2018- சீதா இராமர் திருக்கல்யாணம் (உபயம் திரு. (உபயம் திரு.MR.Alagappan Chettiar and Family-கோட்டையூர்) மகன் திருமணம் வேண்டும் பக்த கோடிகள் ).

24-09-2018- ஸ்ரீஇராமர் வனம் போக விடைபெறுதல்

25-09-2018- பரதர் ஸ்ரீஇராமர் பாதுகைக்கு முடிசூட்டி ஆட்சி செய்ய தொடங்கிய நாள்–  சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் – Sarabangan Pirappu Neengu Padalam , . அகத்தியப் படலம் – Agathiya Padalam. சடாயு காண் படலம் – Sadaayu Kaan Padalam,. சூர்ப்பணகைப் படலம் – Soorppanagai Padalam .

26-09-2018- . கரன் வதைப் படலம் – Karan Vathai Padalam,. சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் – Soorppanagai Soolchi Padalam. மாரீசன் வதைப் படலம் – Maareesan Vathai Padalam, இராவணன் சூழ்ச்சிப் படலம் – Ravanan Soolchi Padalam ,சடாயு உயிர் நீத்த படலம் – Sadaayu Vuyir Neeththa Padalam, அயோமுகிப் படலம் – Ayomugi Padalam.

27-09-2018- கவந்தன் படலம் – Kavanthan Padalam, சவரி பிறப்பு நீங்கு படலம் – Savari Pirappu Neengu Padalam ,கிட்கிந்தா காண்டம் – Kitkintha Kandam,  பம்பை வாவிப் படலம் அனுமப் படலம் – Anuma Padalam ,நட்புக் கோட் படலம் – Natpu Kot Padalam, மராமரப் படலம் – Maramara Padalam, துந்துபிப் படலம் – Thunthubi Padalam.

28-09-2018- .  கலன் காண் படலம் – Kalan Kaan Padalam, வாலி வதைப் படலம் – Vaali Vathai Padalam ,தாரை புலம்புறு படலம் – Thaarai Pulamburu Padalam,அரசியற் படலம் – Arasiyar Padalam, கார்காலப் படலம் – Kaarkaala Padalam,கிட்கிந்தைப் படலம் – Kitkinthai Padalam , தானை காண் படலம் – Thaanai Kaan Padalam நாட விட்ட படலம் – Naada Vitta Padalam,பிலம் புக்கு நீங்கு படலம் – Pilam Pukku Neengu Padalam, ஆறு செல் படலம் – Aaru Sel Padalam, சம்பாதிப் படலம் – Sampaathi Padalam, மயேந்திரப் படலம் – Mayenthira Padalam  சுந்தர காண்டம் 
கடல் தாவு படலம் – Kadal Thaavu Padalam, ஊர் தேடு படலம் – Oor Thedu Padalam.

29-09-2018- காட்சிப் படலம் – Kaatchi Padalam, சுந்தர காண்டம் – Sundara Kandam,  உருக் காட்டு படலம் – Uru Kaattu Padalam, சூடாமணிப் படலம் – Soodamani Padalam, பொழில் இறுத்த படலம் – Polil Irutha Padalam,கிங்கரர் வதைப் படலம் – Kinkkarar Vathai Padalam, சம்புமாலி, வதைப் படலம் – Sambumaali Vathai Padalam

30-09-2018- பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்- Pancha Senapathigal Vathai Padalam, அக்ககுமாரன் வதைப் படலம் – Akka Kumaran Vathai Padalam, பாசப் படலம் – Pasa Padalam,பிணி வீட்டு படலம் – Pini Veetu Padalam   இலங்கை எரியூட்டு படலம் – Ilankai Eriyuttu Padalam,திருவடி தொழுத படலம் – Thiruvadi Tholutha Padalam .

யுத்த காண்டம் – Yuththa Kandam  கடல் காண் படலம் – Kadal Kaan Padalamஇராவணன் மந்திரப் படலம் – Ravanan Manthira Padalam.

01-10-2018-இரணியன் வதைப் படலம் – Iranian Vathaip Padalam, வீடணன் அடைக்கலப் படலம் – Veedanan Adaikkalap Padalam, ஒன்னார் வலி அறி,படலம் – Onnar Vali Ari Padalam ,கடல் சீறிய படலம் – Kadal Seeriya Padalam, வருணன் அடைக்கலப் படலம் – Varunan Adaikalap Padalam, சேது பந்தனப் படலம் – Sethu Bandhanap Padalam

02-10-2018-  ஒற்றுக் கேள்விப் படலம் – Otru Kelvip Padalam ,இலங்கை காண் படலம் – Ilankai Kaan Padalam, இராவணன் வானரத் தானை காண் படலம் – Ravanan Vanarath Thanai Kaan Padalamமகுட பங்கப் படலம் , அணி வகுப்புப் படலம் , அங்கதன் தூதுப் படலம் , முதற் போர் புரி படலம்

03-10-2018- கும்பகருணன் வதைப் படலம்,  மாயா சனகப் படலம்

04-10-2018- அதிகாயன் வதைப் படலம்  ,நாகபாசப் படலம் ,படைத் தலைவர் வதைப் படலம் .

05-10-2018- மகரக்கண்ணன் வதைப் படலம் , பிரமாத்திரப் படலம் , சீதை களம் காண் படலம் , மருத்துமலைப் படலம்

06-10-2018- களியாட்டுப் படலம் ,  மாயா சீதைப் படலம்,  நிகும்பலை யாகப் படலம் , இந்திரசித்து வதைப் படலம், இராவணன் சோகப் படலம்.

07-10-2018- படைக் காட்சிப் படலம் , மூலபல வதைப் படலம் , வேல் ஏற்ற படலம் ,  வானரர் களம் காண் படலம், இராவணன் களம் காண் படலம்

08-10-2018- இராவணன் தேர் ஏறு படலம்,  இராமன் தேர் ஏறு படலம்  , இராவணன் வதைப் படலம்மண்டோ தரி புலம்புறு படலம்05-10-17- வீடணன் முடி சூட்டு படலம்பிராட்டி திருவடி தொழுத படலம் ,  மீட்சிப் படலம்.

09-10-2018- மீட்சிப் படலம்

10-10-2018- மீட்சிப் படலம்

11-10-2018- மீட்சிப் படலம்

12.10.2018- திருமுடி சூட்டு படலம் –

ஸ்ரீஇராமர் பட்டாபிஷேகம்-  சிறப்பு ஆன்மீகம் சொற்பொழிவு  – திரு.தேவகோட்டை இராமநாதன் (உபயம் திரு.Thirupathi & Family -Allavakottai).

மதியம் (12:௦௦ Noon.) மகேசுவர பூசை

மதியம் (12:15 p.m to 3:00 p.m )  அன்னதானம்

மாலை:( 6:00p.m) கலை நிகழ்ச்சிகள் தொடக்கம்

மாலை: (6:05p.m ) இறை வணக்கம்

மாலை: (6:10 p.m ) அறிமுக உரை-திரு Rm.முத்தையா செட்டியார்

மாலை:  ( 6:30p.m to 8:30 p.m)”இராமாயணப்பேருரை” வழங்குபவர்:

“கம்பர் அவை”

அவைப்பேருரையாளர், “செந்தமிழ்ச் செல்வர்”,”நகைச்சுவைப் பேரரசு”

“இளைய தமிழ்க்கடல்”,”முனைவர்” தேவகோட்டை எஸ். இராமநாதன் BA.BL,D.Litt’.

தலைப்பு:இராமன்  தேடிய தமிழ்

இரவு: (8:35 pm )அருள்மிகு இராமபிரான்-“திருமுடிசூடல்” 

இரவு : (9:00p.m )  இரவு விருந்து .

Year 2017

 இராமாயணம் படிக்க தொடங்கப்பட்டது 18-09-2017

18-09-2017-  ஸ்ரீஇராமர் மற்றும் சகோதரர்கள்  திரு அவதார நாள்  (உபயம் திரு.வெங்கடாசலம் செட்டியார் -கோட்டையூர் மற்றும் குழந்தைகள், பேரக்குழந்தைகள் கிடைக்க வேண்டும் பக்த கோடிகள் ).

19.09.2017- குருகுலம்.

20.09.2017- சீதா இராமர் திருக்கல்யாணம் (உபயம் திரு. (உபயம் திரு.Vellakalla Lakshmanan Chettiar and Family-கோட்டையூர்) மகன்/மகள் திருமணம் வேண்டும் பக்த கோடிகள் ).

21-09-2017- ஸ்ரீஇராமர் வனம் போக விடைபெறுதல்

22-09-2017- பரதர் ஸ்ரீஇராமர் பாதுகைக்கு முடிசூட்டி ஆட்சி செய்ய தொடங்கிய நாள்

23-09-2017-  சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் – Sarabangan Pirappu Neengu Padalam , . அகத்தியப் படலம் – Agathiya Padalam. சடாயு காண் படலம் – Sadaayu Kaan Padalam,. சூர்ப்பணகைப் படலம் – Soorppanagai Padalam ,. கரன் வதைப் படலம் – Karan Vathai Padalam,. சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் – Soorppanagai Soolchi Padalam. மாரீசன் வதைப் படலம் – Maareesan Vathai Padalam, இராவணன் சூழ்ச்சிப் படலம் – Ravanan Soolchi Padalam ,சடாயு உயிர் நீத்த படலம் – Sadaayu Vuyir Neeththa Padalam, அயோமுகிப் படலம் – Ayomugi Padalam, கவந்தன் படலம் – Kavanthan Padalam, சவரி பிறப்பு நீங்கு படலம் – Savari Pirappu Neengu Padalam ,கிட்கிந்தா காண்டம் – Kitkintha Kandam,  பம்பை வாவிப் படலம்

24-09-2017- கிட்கிந்தா காண்டம் – அனுமப் படலம் – Anuma Padalam ,நட்புக் கோட் படலம் – Natpu Kot Padalam, மராமரப் படலம் – Maramara Padalam, துந்துபிப் படலம் – Thunthubi Padalam, கலன் காண் படலம் – Kalan Kaan Padalam, வாலி வதைப் படலம் – Vaali Vathai Padalam ,தாரை புலம்புறு படலம் – Thaarai Pulamburu Padalam,அரசியற் படலம் – Arasiyar Padalam, கார்காலப் படலம் – Kaarkaala Padalam,கிட்கிந்தைப் படலம் – Kitkinthai Padalam , தானை காண் படலம் – Thaanai Kaan Padalam, நாட விட்ட படலம் – Naada Vitta Padalam,பிலம் புக்கு நீங்கு படலம் – Pilam Pukku Neengu Padalam, ஆறு செல் படலம் – Aaru Sel Padalam, சம்பாதிப் படலம் – Sampaathi Padalam, மயேந்திரப் படலம் – Mayenthira Padalam

25-09-2017– சுந்தர காண்டம் 
கடல் தாவு படலம் – Kadal Thaavu Padalam, ஊர் தேடு படலம் – Oor Thedu Padalam, காட்சிப் படலம் – Kaatchi Padalam

26-09-17- சுந்தர காண்டம் – Sundara Kandam,  உருக் காட்டு படலம் – Uru Kaattu Padalam, சூடாமணிப் படலம் – Soodamani Padalam, பொழில் இறுத்த படலம் – Polil Irutha Padalam,கிங்கரர் வதைப் படலம் – Kinkkarar Vathai Padalam, சம்புமாலி, வதைப் படலம் – Sambumaali Vathai Padalam, பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்- Pancha Senapathigal Vathai Padalam, அக்ககுமாரன் வதைப் படலம் – Akka Kumaran Vathai Padalam, பாசப் படலம் – Pasa Padalam,பிணி வீட்டு படலம் – Pini Veetu Padalam

27-09-17-சுந்தர காண்டம் – Sundara Kandam,  இலங்கை எரியூட்டு படலம் – Ilankai Eriyuttu Padalam,திருவடி தொழுத படலம் – Thiruvadi Tholutha Padalam

யுத்த காண்டம் – Yuththa Kandam  கடல் காண் படலம் – Kadal Kaan Padalam

28-09-17 –  இராவணன் மந்திரப் படலம் – Ravanan Manthira Padalam இரணியன் வதைப் படலம் – Iranian Vathaip Padalam, வீடணன் அடைக்கலப் படலம் – Veedanan Adaikkalap Padalam, ஒன்னார் வலி அறி,படலம் – Onnar Vali Ari Padalam ,கடல் சீறிய படலம் – Kadal Seeriya Padalam, வருணன் அடைக்கலப் படலம் – Varunan Adaikalap Padalam, சேது பந்தனப் படலம் – Sethu Bandhanap Padalam, ஒற்றுக் கேள்விப் படலம் – Otru Kelvip Padalam ,இலங்கை காண் படலம் – Ilankai Kaan Padalam, இராவணன் வானரத் தானை காண் படலம் – Ravanan Vanarath Thanai Kaan Padalam

29-09-17- மகுட பங்கப் படலம் , அணி வகுப்புப் படலம் , அங்கதன் தூதுப் படலம் , முதற் போர் புரி படலம் ,கும்பகருணன் வதைப் படலம்.

30-09-17- மாயா சனகப் படலம் , அதிகாயன் வதைப் படலம்  ,நாகபாசப் படலம் ,படைத் தலைவர் வதைப் படலம் , மகரக்கண்ணன் வதைப் படலம் .

01-10-17- பிரமாத்திரப் படலம் , சீதை களம் காண் படலம் , மருத்துமலைப் படலம் , களியாட்டுப் படலம் .

02-10-17-  மாயா சீதைப் படலம்,  நிகும்பலை யாகப் படலம் , இந்திரசித்து வதைப் படலம், ,இராவணன் சோகப் படலம் .

03-10-17- படைக் காட்சிப் படலம் , மூலபல வதைப் படலம் , வேல் ஏற்ற படலம் ,  வானரர் களம் காண் படலம், இராவணன் களம் காண் படலம்,

04-10-17- இராவணன் தேர் ஏறு படலம்,  இராமன் தேர் ஏறு படலம்  , இராவணன் வதைப் படலம் , மண்டோ தரி புலம்புறு படலம்,

05-10-17- வீடணன் முடி சூட்டு படலம் , பிராட்டி திருவடி தொழுத படலம் ,  மீட்சிப் படலம்.

06.10.2017-  திருமுடி சூட்டு படலம் -ஸ்ரீஇராமர் பட்டாபிஷேகம்-  சிறப்பு ஆன்மீகம் சொற்பொழிவு  – திரு.தேவகோட்டை இராமநாதன் (உபயம் திரு.RM.Arunachalam Chettiar -கோட்டையூர்).

மதியம் (12:௦௦ Noon.) மகேசுவர பூசை

மதியம் (12:15 p.m to 3:00 p.m )  அன்னதானம்

மாலை:( 6:00p.m) கலை நிகழ்ச்சிகள் தொடக்கம்

மாலை: (6:05p.m ) இறை வணக்கம்

மாலை: (6:10 p.m ) அறிமுக உரை-திரு Rm.முத்தையா செட்டியார்

மாலை:  ( 6:30p.m to 8:30 p.m)”இராமாயணப்பேருரை” வழங்குபவர்:

“நகைச்சுவை நாவரசு”,  “செட்டிநாட்டுச் செந்தாமரை”, “இளையதமிழ்க்கடல்”  திரு தேவகோட்டை எஸ் இராமநாதன் B.A., B.L.  நாட்டரசன்கோட்டை.

தலைப்பு:  “அறிந்த  இராமாயணத்தில் அறியாத இரகசியங்கள்

இரவு: (8:35 pm )அருள்மிகு இராமபிரான்-“திருமுடிசூடல்”

இரவு : (9:00p.m )  இரவு விருந்து .

Year 2015

18-09-15

பால காண்டம்

ஆற்றுப் படலம்
நாட்டுப் படலம்
நகரப் படலம்
அரசியற் படலம்
திரு அவதாரப் படலம்

19-09-15
கையடைப் படலம்
தாடகை வதைப் படலம்
வேள்விப் படலம்
அகலிகைப் படலம்
மிதிலைக் காட்சிப் படலம்

20-09-15
கைக்கிளைப் படலம்
வரலாற்றுப் படலம்
கார்முகப் படலம்
எழுச்சிப் படலம்
சந்திரசயிலப் படலம்
வரைக்காட்சிப் படலம்

. பூக் கொய் படலம்
நீர் விளையாட்டுப் படலம்
உண்டாட்டுப் படலம்
எதிர்கொள் படலம்
உலாவியற் படலம்
கோலம் காண் படலம்
கடிமணப் படலம்

 

21-09-15
பரசுராமப் படலம்

அயோத்தியா காண்டம்

மந்திரப் படலம்
மந்தரை சூழ்ச்சிப் படலம்
கைகேயி சூழ்ச்சிப் படலம்
நகர் நீங்கு படலம்
தைலம் ஆட்டு படலம்
கங்கைப் படலம்
குகப் படலம்
வனம் புகு படலம்
சித்திரகூடப் படலம்

22-09-15
பள்ளிபடைப் படலம்
ஆறு செல் படலம்
கங்கை காண் படலம்
திருவடி சூட்டு படலம்

ஆரணிய காண்டம்

விராதன் வதைப் படலம்
சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்
அகத்தியப் படலம்
சடாயு காண் படலம்
சூர்ப்பணகைப் படலம்
கரன் வதைப் படலம்

 23-09-15
சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம்
மாரீசன் வதைப் படலம்
இராவணன் சூழ்ச்சிப் படலம்
சடாயு உயிர் நீத்த படலம்
அயோமுகிப் படலம்
கவந்தன் படலம்
சவரி பிறப்பு நீங்கு படலம்

கிட்கிந்தா காண்டம்

பம்பை வாவிப் படலம்
அனுமப் படலம்

24-09-15


 நட்புக் கோட் படலம்
மராமரப் படலம்
துந்துபிப் படலம்
கலன் காண் படலம்
வாலி வதைப் படலம்
தாரை புலம்புறு படலம்

அரசியற் படலம்
கார்காலப் படலம்
கிட்கிந்தைப் படலம்
தானை காண் படலம்
நாட விட்ட படலம்
பிலம் புக்கு நீங்கு படலம்
ஆறு செல் படலம்
சம்பாதிப் படலம்
மயேந்திரப் படலம்

 25-09-2015

சுந்தர காண்டம்

கடல் தாவு படலம்
ஊர் தேடு படலம்
காட்சிப் படலம்
உருக் காட்டு படலம்
சூடாமணிப் படலம்

26-09-2015

பொழில் இறுத்த படலம்
கிங்கரர் வதைப் படலம்
சம்புமாலி வதைப் படலம்
பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்
அக்ககுமாரன் வதைப் படலம்
பிணி வீட்டு படலம்
இலங்கை எரியூட்டு படலம்
27-09-2015

திருவடி தொழுத படலம்

யுத்த காண்டம்

கடல் காண் படலம்
இராவணன் மந்திரப் படலம்
இரணியன் வதைப் படலம்
வீடணன் அடைக்கலப் படலம்

28-09-2015

ஒன்னார் வலி அறி படலம்
கடல் சீறிய படலம்
வருணன் அடைக்கலப் படலம்
சேது பந்தனப் படலம்
ஒற்றுக் கேள்விப் படலம்
இலங்கை காண் படலம்
இராவணன் வானரத் தானை காண் படலம்
மகுட பங்கப் படலம்
அணி வகுப்புப் படலம்
அங்கதன் தூதுப் படலம்

29-09-2015

முதற் போர் புரி படலம்
கும்பகருணன் வதைப் படலம்

30-09-2015.

மாயா சனகப் படலம்

அதிகாயன் வதைப் படலம்
நாகபாசப் படலம்

01-10-2015

படைத் தலைவர் வதைப் படலம்
மகரக்கண்ணன் வதைப் படலம்
பிரமாத்திரப் படலம்
சீதை களம் காண் படலம்

மருத்துமலைப் படலம்
02-10-2015

களியாட்டுப் படலம்
மாயா சீதைப் படலம்
நிகும்பலை யாகப் படலம்
இந்திரசித்து வதைப் படலம்
இராவணன் சோகப் படலம்
படைக் காட்சிப் படலம்
மூலபல வதைப் படலம்
வேல் ஏற்ற படலம்
வானரர் களம் காண் படலம்

03-10-15

இராவணன் களம் காண் படலம்
இராவணன் தேர் ஏறு படலம்
இராமன் தேர் ஏறு படலம்
இராவணன் வதைப் படலம்
மண்டோதரி புலம்புறு படலம்
வீடணன் முடி சூட்டு படலம்
பிராட்டி திருவடி தொழுத படலம்
மீட்சிப் படலம்

09-10-15

திருமுடி சூட்டு படலம்

below-article