18-09-2023- பால காண்டம் – ஸ்ரீஇராமர் மற்றும் சகோதரர்கள் திரு அவதார நாள். இறையருள் பொருந்திய சந்தான பாக்கியம் அருள வேண்டும் பக்த கோடிகள்
19-09-2023– குருகுலம்.– கையடைப் படலம், தாடகை வதைப் படலம், வேள்விப் படலம், அகலிகைப் படலம், மிதிலைக் காட்சிப் படலம், கைக்கிளைப் படலம், வரலாற்றுப் படலம், கார்முகப் படலம், எழுச்சிப் படலம், சந்திரசயிலப் படலம்,வரைக்காட்சிப் படலம்,பூக் கொய் படலம்,நீர் விளையாட்டுப் படலம், உண்டாட்டுப் படலம், எதிர்கொள் படலம், உலாவியற் படலம், கோலம் காண் படலம்
20.09.2023- சீதா இராமர் திருக்கல்யாணம் – கடிமணப் படலம் மகன்/மகள் திருமணம் வேண்டும் பக்த கோடிகள். 06-10-2023– திருமுடி சூட்டு படலம் -ஸ்ரீஇராமர் பட்டாபிஷேகம்– உபயம். நாட்டரசன் கோட்டை திரு சம்பத் அண்ணன் குடும்பத்தார்கள், மற்றும் அனைத்து நலன்களும் வேண்டும் பக்த கோடிகள் ).
21-09-2023-பரசுராமப் படலம், அயோத்தியாகாண்டம் – மந்திரப் படலம், மந்தரை சூழ்ச்சிப் படலம்,கைகேயி சூழ்ச்சிப் படலம், ஸ்ரீஇராமர் வனம் போக விடைபெறுதல்-நகர் நீங்கு படலம்,தைலம் ஆட்டு படலம், கங்கைப் படலம், குகப் படலம், வனம் புகு படலம், சித்திரகூடப் படலம்,பள்ளிபடைப் படலம், ஆறு செல் படலம்,கங்கை காண் படலம், திருவடி சூட்டு படலம்-பரதர் ஸ்ரீஇராமர் பாதுகைக்கு முடிசூட்டி ஆட்சி செய்ய தொடங்கிய நாள்.
07-10-2022– திருமுடிசூட்டுபடலம் -ஸ்ரீஇராமர்பட்டாபிஷேகம்– உபயம். நாட்டரசன் கோட்டை திரு சம்பத் அண்ணன் குடும்பத்தார்கள், மற்றும் அனைத்து நலன்களும் வேண்டும் பக்த கோடிகள் ).