18-09-2024 – புதன்கிழமை இராமபிரான் மற்றும் சகோதரர்கள் திரு அவதாரம்
பக்த கோடிகளுக்கு சந்தான பாக்கியம் அருள வேண்டி விண்ணப்பித்துக் கொண்டோம்.
19.09.2024 – இறையருளால் கீழ்க்கண்ட படலங்கள் படிக்க இறையருள் கூடியுள்ளது
குருகுலம்.- கையடைப் படலம், தாடகை வதைப் படலம், வேள்விப் படலம், அகலிகைப் படலம், மிதிலைக் காட்சிப் படலம், கைக்கிளைப் படலம், வரலாற்றுப் படலம், கார்முகப் படலம், எழுச்சிப் படலம், சந்திரசயிலப் படலம்,வரைக்காட்சிப் படலம்,பூக் கொய் படலம்,நீர் விளையாட்டுப் படலம், உண்டாட்டுப் படலம், எதிர்கொள் படலம், உலாவியற் படலம், கோலம் காண் படலம்
20.09.2024– சீதா இராமர் திருக்கல்யாணம் – கடிமணப் படலம் மகன்/மகள் திருமணம் வேண்டும் பக்த கோடிகள் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் எல்லாம் வல்ல இறைவன் பேரருளால், நிகழும் குரோதி ஆண்டு, புரட்டாசி மாதம் 4ம் தேதி இன்று வெள்ளிக்கிழமை 20-09-24 மாலை 7 மணிக்கு சீதாதேவி இராமபிரான் மற்றும் சகோதரர்களுக்கு திருக்கல்யாணம் . கன்னியருக்கும், காளையருக்கும் விரைவில் திருமணம் நடைபெற அருளை வேண்ட உகந்த நாள்
21.09.2024 – பரசுராமப் படலம், அயோத்தியாகாண்டம்
மந்திரப் படலம், மந்தரை சூழ்ச்சிப் படலம்,கைகேயி சூழ்ச்சிப் படலம், ஸ்ரீஇராமர் வனம் போக விடைபெறுதல்-நகர் நீங்கு படலம்,தைலம் ஆட்டு படலம், கங்கைப் படலம், குகப் படலம், வனம் புகு படலம், சித்திரகூடப் படலம்,பள்ளிபடைப் படலம், ஆறு செல் படலம்,கங்கை காண் படலம்.
திருவடி சூட்டு படலம்–பரதர் ஸ்ரீஇராமர் பாதுகைக்கு முடிசூட்டி ஆட்சி செய்ய தொடங்கிய நாள்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய் ஜெய் ராம்
இன்றைய இராமகாதையில் ஸ்ரீமத் பரதாழ்வார் அருள்மிகு
இராமபிரானின் அருளாசியையும், பாதுகையை பெற்று சிறப்புடன் ஆட்சி செய்ய அயோத்தி சென்றார்
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
ஸ்ரீ ராம ஜெயம்
22.09.2024 – ஆரணியகாண்டம்
விராதன் வதைப் படலம் சரபங்கன் பிறப்பு நீங்கு படலம், அகத்தியப் படலம், சடாயு காண் படலம், சூர்ப்பணகைப் படலம், கரன் வதைப் படலம், சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம், மாரீசன் வதைப் படலம், இராவணன் சூழ்ச்சிப் படலம் – ,சடாயு உயிர் நீத்த படலம், அயோமுகிப் படலம் , கவந்தன் படலம் சவரி பிறப்பு நீங்கு படலம்.
23.09.2024 – கிட்கிந்தாகாண்டம்
பம்பை வாவிப் படலம், அனுமப் படலம் , நட்புக் கோட் படலம் மராமரப் படலம், துந்துபிப் படலம் , கலன் காண் படலம் – வாலி வதைப் படலம், தாரை புலம்புறு படலம்,
அரசியற் படலம், கார்காலப் படலம், கிட்கிந்தைப் படலம், தானை காண் படலம்
நாட விட்ட படலம் பிலம் புக்கு நீங்கு படலம் , ஆறு செல் படலம் , சம்பாதிப் படலம் , மயேந்திரப் படலம் .
24-09-24 – சுந்தரகாண்டம்
கடல் தாவு படலம் , ஊர் தேடு படலம், காட்சிப் படலம், உருக் காட்டு படலம், நிந்தனை படலம், உருக் காட்டு படலம், சூடாமணிப் படலம் , பொழில் இறுத்த படலம் , கிங்கரர் வதைப்படலம்.
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்
அருள்மிகு ஸ்ரீ பக்த ஹனுமான் கலங்கிய சீதா பிராட்டிக்கு
இராமபிரான் அடையாளமாக கொடுத்து அனுப்பிய கணையாலியை சீதா தேவியிடம் கொடுத்து அன்னையின் இன்னலை நீக்கினார்
25.09.2024 – சுந்தரகாண்டத்தின் தொடர்ச்சி –
சம்புமாலி, வதைப் படலம் பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம் , அக்ககுமாரன் வதைப் படலம், பாசப் படலம் , பிணி வீட்டு படலம், இலங்கை எரியூட்டு படலம் , திருவடி தொழுத படலம், சுந்தரகாண்டம் நிறைவு பெற்று
இராமகாதையில் சுந்தர காண்டத்தில் ஸ்ரீமத் பக்த ஆஞ்சநேயர் அருள்மிகு
இராமபிரானிடம் சீதாதேவியை பார்த்து வந்த அடையாளமாக கொடுத்த சூடாமணியை அருள்மிகு
இராமபிரானிடம் கொடுத்த காட்சி
இராமகாதையில் சுந்தர காண்டத்தில் ஸ்ரீமத் பக்த ஆஞ்சநேயர் அருள்மிகு
இராமபிரானிடம் கண்டேன் சீதை என்று தென் திசையை நோக்கி வணங்கி நின்ற, சீதா புரட்டி நல்ல நிலையில், தங்களையே தியானித்துக் கொண்டு இருக்கிறார் என்று கூறும் காட்சி
யுத்த காண்டம் அரம்பம்
27.09.2024 – யுத்த காண்டம் நேற்றைய யுத்த காண்டம் தொடர்ச்சி
27-09-24– யுத்தக் காண்டத்தின் தொடர்ச்சி –
இலங்கை காண் படலம், இராவணன் வானரத் தானை காண் படலம் , மகுட பங்கப் படலம் , அணி வகுப்புப் படலம் , அங்கதன் தூதுப் படலம், முதற் போர் புரி படலம் (முதல் நாள் போரில் இராவணன் அனைத்து ஆயுதங்களையும் அருள்மிகு கோதண்ட இராமனிடம் இழந்து நிராயுதபாணியாக நின்ற பொழுது, இன்று போய் நாளை வா என்று அருள்மிகு இராமபிரான் இராவணனிடம் சொல்ல முதல் நாள் போர் நிறைவு பெற்றது ) கும்பகருணன் வதைப் படலம்
28-09-2024 – மாயா சனகப் படலம், அதிகாயன் வதைப் படலம் ,
நாகபாசப் படலம். (இன்று கருடாழ்வார் நாக பாசனத்தை விடுவிக்க வந்தார்)- யுத்த காண்டத்தின் தொடர்ச்சியாக இந்திரஜித் விட்ட நாக பாசன கட்டை கருடாழ்வார் வந்து இளையவரான இலக்குவனை மீட்கப்பட்ட காட்சி படைத் தலைவர் வதைப் படலம் , மகரக்கண்ணன் வதைப் படலம்.
29-09-24 – பிரமாத்திரப் படலம், சீதை களம் காண் படலம், மருத்துமலைப் படலம்
- ஸ்ரீ இராம தூதர் ஸ்ரீ ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை கொண்டு வந்து, மயக்க நிலையில் உள்ள இளையவரான ஸ்ரீ இலக்குவன் பிரம்மாஸ்திர கட்டில்ருந்து விடுபடுவார் .
- இன்றைய தினத்தில் இறையன்பர்கள் அருள்மிகு இராமபிரானிடம் உடல் ஆரோக்கியம், நிறை செல்வம், உயர் புகழ் , மெய்ஞானம் ஆகியவை வழங்குமாறு, விண்ணப்பித்துக் கொள்ள உகந்த நாள்.
சஞ்சீவி மலையை ஸ்ரீமத் ஹனுமான் கொண்டு வந்து இளையவரை பிரம்மாஸ்திரத்தில் இருந்து விடுவித்து மீண்டும் சஞ்சீவி மூலிகை மழையை இருந்த இடத்திலே கொண்டு வைத்தார்
இன்னலில் இருந்து ஸ்ரீ இராமபிரானை துயரத்தை நீக்கியது போல இறையன்பர்கள் அனைவரும் வாழ்விலும் இன்பத்தையும் 16 செல்வங்களை கொடுத்து எல்லோரையும் மேன்மேலும் சிறப்பாய் வாழ அருள் புரிய வேண்டும்.
அஞ்சனை மைந்தா எங்கள் ஆஞ்சநேயா!
கொஞ்சமும் அஞ்சிடாமல் வைரவரை எதிர்த்தாய்!
நெஞ்சில் வைரம் கொண்ட அனுமானே!
சஞ்சீவி பர்வதம்தனை பஞ்சுபோல்!
தாங்கிக் கொணர்ந்த பெருமானே!
தஞ்சம் நின் திருவடிகள்!
களியாட்டுப் படலம்,
மாயா சீதைப் படலம்,
நிகும்பலை யாகப் படலம்
30-09-24– யுத்தக் காண்டத்தின்
- இந்திரஜித் வதைப் படலம்
- இராவணன் சோகப் படலம்,
- படைக் காட்சிப் படலம் ,
- மூலபல வதைப் படலம்,
- வேல் ஏற்ற படலம்
- வானரர் களம் காண் படலம
- இராவணன் தேர் ஏறு படலம்.
இன்றைய தினம் வேலை ஏற்ற படலத்தில் இராவணன் விபீஷணர் மீது தொடுத்த சக்தி வாய்ந்த வேலாயுதத்தை இளையவரான இலக்குவன் தன் மார்பில் தாங்கி மூர்ச்சையானபொழுது ஸ்ரீ இராமத்தூதர் ஆஞ்சநேயர் மீண்டும் சஞ்சீவி மலையை கொண்டு வந்ததும் இளையவரான இலக்குவன் மற்றும் அனைத்து வானர விரர்களும் மூர்ச்சைல் இருந்து மீண்டனர்
குறிப்பு
- *இராமகதையில் இரண்டு முறை அருமருந்தான இமயமலையில் உள்ள சஞ்சீவி மலை இலங்கையில் உள்ள போர்க்களத்திற்கு வந்து அறம் சார்ந்த அருள்மிகு ஸ்ரீஇராமபிரான் படைகளுக்கு உறுதுணையாக நின்றது.
- அந்த தெய்வீகமான சஞ்சீவி மலையை ஜாம்பவான் இருக்கும் இடத்தை ஸ்ரீமத் ஆஞ்சநேயரிடம் கூற இமயமலையிலிருந்து இரண்டு முறை எடுத்து வந்தார்.
- ஸ்ரீமத் பக்த ஆஞ்சநேயர் இராமபிரானின் பெருங்கடனையும் சிரஞ்சீவியாக வாழ்வாய் என்ற ஆசியை பெற்றார்.
01.10.2024
- இராவணன் வதைபடலம்
- விபீஷணன் இரங்கல்
- மீட்சிப் படலம்
அருள்மிகு சீதா தேவியே அசோகவனத்தில் இருந்து இராமபிராமனை பார்க்க விபீஷணன் புஷ்பக விமானத்தில் அழைத்து வந்தார்.
ஸ்ரீ ராம ஜெயம்
02.10.2024 – மீட்சிப் படலம் தொடர்ச்சியாக
இன்றுஅருள்மிகு இராமபிரான் சீதா பிராட்டியுடன் அனைவரும் புஷ்பக விமானத்தில் அமர்ந்து இலங்கையில் இருந்து அயோத்தி அயோத்தி செல்ல தயாராகிறார்கள்.
03.10.2024 – பரத்வாஜ் விருந்து முடிந்து அயோத்தியா நகரம் சென்றடைவார்கள்.
04-10-24 – இராமபிரானுக்கு திருமுடிசூடல் ( ஸ்ரீ
இராமபிரானுக்கு பட்டாபிஷேகம்
உ
சிவமயம்
ஸ்ரீ இராம ஜெயம்
அன்புடையீர்,
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் எல்லாம் வல்லஇறைவன் பேரருளால்,நிகழும் குரோதி ஆண்டு, புரட்டாசி திங்கள், 18ம் நாள், வெள்ளிக்கிழமை (04-10-24) எங்களது இல்லத்தில் (இராமாயணம் வீடு – கோட்டையூர்) நடைபெற உள்ள அருள்மிகு இராமபிரானின் 79 ம் ஆண்டு பட்டாபிஷேக (திருமுடித்தரித்தல்) திருவிழா வைபவத்திற்கு தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து விழாவினை சிறப்பிப்பதுடன், திரு முடி சூடிய அண்ணல் இராமர் கோமகனின் அருள் பெற்று உய்ய அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
நட்புடன் உங்கள்
ராம. வீரப்ப செட்டியார் குடும்பத்தினர்.
4A, வெங்கடாச்சலம் செட்டியார் தெரு,
கோட்டையூர்.
வேணும் அண்ணாமலையார் துணை.
நிகழ்ச்சி நிரல்:
மதியம் (12:00 Noon) – மகேசுவர பூசை
மதியம் (12:15 PM to 3:00 PM) – அன்னதானம்
மாலை (5:30. PM ) – கலை நிகழ்ச்சிகள்: குழந்தைகளின் பரதநாட்டியம்
மாலை (6:05 PM ) – இறை வணக்கம் – திரு இராமகிருஷ்ணன்
மாலை (6:20 PM ) – அறிமுக உரை–திரு Rm.முத்தையா செட்டியார்
மாலை ( 6:30 PM to 8:00 PM)– “இராமாயணச் சொற்பொழிவு” நிகழ்த்துபவர்:
“தமிழ்க்கடல்” “வர்ணனைச் சக்கரவர்த்தி” டாக்டர் தேவகோட்டை இராமநாதன் BA.BL,D.LITT (USA)
தலைப்பு: “இராமகாதை காட்டும் ஞானப்பாதை”
இரவு: (8:10 pm ) – அருள்மிகு இராமபிரான்-“திருமுடிசூடல்”
இரவு : (8.45p.m ) – இரவு விருந்து .
மேலும் விவரங்கள் மற்றும் தொடர்புக்கும்:
96001 01352,
98400 48877,
95000 40414
உ
Sivamayam
Sri RamaJayam
Sri Ramar Pattabhishekam
Date: Friday 4th Oct
Velue: Our Kottaiyur Hiuse
Dear Devotees,
We cordially invite all with family and friends to the auspicious occasion of 79th year of Sri Ramapiran Pattabhishekam to be held with Almighty’s blessings at our residence (Ramayanam House – Kottaiyur) on *Friday the 4th October 2024 and get the blessings of coronated Lord Ramapiran (ThiruMudi Soodiya Ramar Piran)
Schedule of Programmes
12.00 Noon – Maheswara Poojai
12.15 P.M to 3.00 P.M – Annadhanam
6.00 P.M – Kalai Nigalchigal
6.05 P.M – Irai Vanakam
6.15 P.M – Introductory Speech by RM. Muthiah
6.30. P.M to 8.30 P.M – “Ramayana Sorpolivu” by “Tamil Kadal“, “Varnanai Chakkaravartti’’, Dr. Devakottai S. Ramanathan BA.BL, D.Litt’ (USA).
Title: “Raamakaathai Kaatum Narpaathai”
8.35. P.M – Sri Ramar Pattabhisekham (Arulmigy Ramar piran ThiruMudi Soodal)
9.00 P.M – Dinner
Soliciting your pious presence:
RM. Veerappa Chettiar and Family
No4 A, Venkatachalam Chettiar Street
Kottaiyur.
Venum Annamalair Thunai.
Contacts:
9600 101352
98400 48877
95000 40414
Regards,
